மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளுக்கு ரஷியா தடை
ஐரோப்பிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளுக்கு எதிராக வலுத்து வரும் மக்கள் கருத்து பற்றியும் எப்படி மக்கள் கருத்துக்கு தலை சாய்த்து பிரான்ஸ் நாடு அவற்றை தடை செய்ய திட்டமிட்டுள்ளதையும் படித்தோம். இப்போது ரஷியா நாடும் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளுக்கு தடை செய்து உள்ளது. இதை பற்றிய செய்திஹிந்துவில்இருந்து.. மரபணு மாற்ற உணவுக்கு முடிவு? இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், பட்டினியைப் போக்கும் என்று பரப்புரை செய்யப்பட்டுவரும் வேளையில், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்குத் தடை விதிக்க […]
Read More