மண் வளம்… எப்போது கவலைப்படப்போகிறோம்?
விவசாயிகளைப் பொறுத்தவரை, மண் பயிர் வளர்வதற்கான ஓர் ஊடகம், அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, மண் பணத்தைக் கொட்டும் அமுதசுரபி. விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, மண் ஓர் ஆய்வுக்கூடம். மண்ணுக்கு உயிர் இருக்கிறது. இதைப் பற்றி நாம் என்றைக்காவது சிந்தித்து இருக்கிறோமா? தன்னுள் வந்து விழும் அனைத்தையும் மக்க வைக்கும் மண், விதையை மட்டும் எப்படி முளைக்க வைக்கிறது? ஊசி முனையளவு உள்ள விதையிலிருந்து மாபெரும் ஆலமரத்தை உருவாக்கும் வித்தையை மண்ணைத் தவிர யாராலும் செய்ய முடியாது. ஆனால், மனிதர்கள் மண்ணை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அந்த […]
Read More