மண்வள அட்டை பயன்பாட்டால் உர பயன்பாடு குறைந்தது ஆய்வுத் தகவல்
நாடு முழுவதும் மண்வள அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ரசாயன உரங்களின் பயன்பாடு 10 சதவீதம் வரை குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மண்வள அட்டைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட பரிந்துரைகளால் ரசாயன உரங்களின் பயன்பாடு 8-10 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் (NPC) மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரங்களின் பயன்பாடு குறைந்துள்ளதுடன் உற்பத்தித் திறனும் 5-6 சதவீதம் அதிகரித்துள்ளதாக அது தொடர்பான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-15ம் ஆண்டில் மோடி அரசால் மண்வள […]
Read More