August 28, 2015
கோடை காலங்களில் தண்ணீரின்றி மரக்கன்றுகள் காய்ந்து விடாமல் செழிப்புடன் வளர மண்பாண்ட தொழில் நுட்பம் அரியலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரக்கன்று நடும் திட்டம் அறிமுகமானது. அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் மண்பாண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது. பெரியநாகலூரில் இருந்து சின்னநாகலூர் வரை சாலையில் இருபுறமும் 200 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. ஒவ்வொரு […]
Read More