மண்ணின் வளத்தை அதிகரிக்கும் பசுந்தாள் உரம்
மண்ணின் வளத்தை அதிகரிக்கும் பசுந்தாள் உரம் புகைப்படங்கள் இந்திய வேளாண்மையில் நவீன சாகுபடித் தொழில்நுட்பத்தின் மூலமும், உயர் விளைச்சல் ரகங்கள் மூலமும் உணவு உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்ததால், தன்னிறைவு பெற்றுள்ளோம். இருப்பினும், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பவும், விளைநிலங்கள் கட்டடங்களாக மாறி வருவதாலும், மண்ணின் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்களில் குறைபாடு ஏற்படுவதாலும், அங்கக உரங்களைப் பயன்படுத்தாமை அல்லது குறைத்து இடுவதாலும், பசுந்தாள் உரமிடுதல் காலத்தின் கட்டாயம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இது குறித்து, வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவிப் […]
Read More