மண்ணின் சக்தியூக்கியாக மாறி நீர்மேலாண்மைக்கு வித்திடும் ஹைட்ரோஜெல்!
வானம் மனமிறங்கி மழைபெய்தால்தான், ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரும். ஆனால், பாசன வேளாண்மை என்பது எப்போதுமே வானத்தை நம்பியே இருக்கிறது. என்னதான் வாய்க்கால் தண்ணீரையோ, கிணற்று நீரையோத் தெளித்தாலும், மழையைக் கண்டால்தான், சூரியனைக் கண்ட தாமரை போல், புத்துணர்ச்சி பெற்று பச்சையாகக் காட்சியளிக்கின்றன பயிர்கள். வெயில் காலங்களில் மழை பெய்தாலும், மறுநாளே அதன் அடையாளமே இல்லாமல் போய்விடுகிறது. ஏனெனில், எருச்சத்து பற்றாக்குறையால், மண்ணுக்கு மழைநீரைப் பிடித்து வைக்கும் சக்தி குறைந்துவிட்டது. மானாவாரி பயிராக […]
Read More