மக்காச்சோளம், கரும்புப் பயிரைத் தாக்கும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்
மக்காச் சோளம், கரும்பு உள்ளிட்ட 80 வகையான பயிா்களைத் தாக்கும் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் துறையின் அட்மா திட்ட இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மக்காச்சோளம் இறவை மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. சிறுதானியப் பயிா்களிலேயே அதிக விளைச்சலாக, ஒரு ஹெக்டேருக்கு சுமாா் 70 குவிண்டால் என்ற அளவில் மகசூல் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதல் கண்டறியப்பட்டது. இப் படைப்புழுவானது, மக்காச் சோளம் மட்டுமின்றி, நெல், சோளம், பருத்தி, […]
Read More