பொன்னி நெற் பயிரில் குலை நோயைக் கட்டுப்படுத்த யோசனை
ராமநாதபுரம் மாவட்டத்தில் டீலக்ஸ் பொன்னி என்று அழைக்கப்படும் பி.பி.டி. 5204 நெல் ரகத்தில் குலைநோய் தாக்குதல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குநர் ஆர்.ராமசாமிப் பாண்டியன் யோசனைகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 6300 எக்டேர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. பொதிப் பருவத்தில் உள்ள இப்பயிரில் நவம்பர் மற்றும் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை மற்றும் மேகமூட்டம் காணமாக குலைநோய் […]
Read More