பூச்சி கட்டுப்பாட்டில் பொறிகளின் பங்கு-வேளாண் பேராசிரியர்கள் விளக்கம்
வேளாண்மையில் தீமை செய்யும் பூச்சிகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு பெரும்பாலும் ரசாயன மருந்துகளை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால், தீமை செய்யும் பூச்சிகளின் நடமாட்டத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது எளிது. அதற்கு பல்வேறு பொறிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.இது குறித்து வம்பன் பயறுவகை ஆராய்ச்சி மைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா ரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர் குணசேகரன், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது: […]
Read More