பூச்சி இனங்களின் அழிவுக்கு காரணமான தெரு விளக்குகள் – ஆய்வாளர்கள் சொல்லும் மாற்று வழி
சமீப ஆண்டுகளில் ஒளி மாசுபாட்டினால் கவலைக்குரிய விதத்தில் பூச்சி இனம் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், செயற்கை தெரு விளக்குகள் இரவாடும் அந்துப் பூச்சிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், அதன் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன LED தெருவிளக்குகள் இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோன்று பருவநிலை மாற்றம், வாழ்விடங்கள் சூரையாடப்படுவது, பூச்சிக் கொல்லி ஆகியவற்றால் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதற்கான கண்கூடான ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும் இதற்கான ஒட்டுமொத்த காரணத்தை சொல்வது […]
Read More