தமிழகத்தில் 27 ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை
தமிழகத்தில் 27 ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை! தமிழ்நாட்டில் இருந்து வரும் காய்கறிகளில் அளவுக்கு அதிகமான ரசாயன பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக சமீபத்தில் கேரளா குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக வேளாண்மை துறை. அதன் ஒரு பகுதியாக, அல்டிகார்ப், அல்ட்ரின், பி.எச்.சி., கால்சியம் சயனைடு, குளோர் பென்சிலேட், குளோர்டேன், குளோர் பென்வின்பாஸ், காப்பர் அசிட்டோ ஆர்சினைட், பைபுரோமோ குளோரோ புரப்பேன், டாக்சாபீன் உள்ளிட்ட வேதிபொருள் கலந்த ரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கு தமிழகத்தில் […]
Read More