பயிர் இரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையம், வேளாண்மை அமைச்சகம், இந்திய அரசு, புதுடெல்லி
முன்னுரை பயிர் இரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம் நமது பாரம்பரிய பயிர் இரகங்களை பாதுகாக்கவும், மேலும் புதிய இரக அபிவிருத்தியில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளின் நலன் கருதி 2001ம் ஆண்டு இந்திய அரசால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தை செயல்படுத்த பயிர் இரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் தனிச்சிறப்புகளாவன பயிர் இரகங்களை பாதுகாத்தல், உழவர்களின் உரிமையை நிலைநாட்டுதல், பாரம்பரிய இரகங்களை பேணி காத்தல் மற்றும் பாரம்பரிய இரகங்கள் அழியாமல் தடுத்தல். […]
Read More