புதிய பயிர் இரகங்கள் வெளியீடு 2021
தமிழக விவசாயப் பெருமக்களின் வாழ்க்கைத் தரம் உயர, அவர்களின் தேவையை அறிந்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல புதிய பயிர் இரகங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வருடம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக அளிக்க 11 புதிய இரகங்களை வேளாண் மற்றும் தோட்டக்கலை விவசாயிகளுக்காக வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாட் வேளாண்மை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வருடம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக அளிக்க 11 புதிய இரகங்களை வேளாண் மற்றும் தோட்டக்கலை […]
Read More