புதிய தொழில் நுட்பத்தில் வெள்ளரி சாகுபடி
நத்தம் பகுதியில் வீரிய ஒட்டு (ஜெர்கின்ஸ்) ரக வெள்ளரியை புதிய தொழில் நுட்ப முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறுகின்றனர். நத்தம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஒத்தக்கடை, அய்யனார்புரம், மணக்காட்டூர், செந்துறை, மேற்கிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீரிய ஒட்டுரக வெள்ளரி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வகை வெள்ளரி பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களே விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களை வழங்கி கொள்முதலும் செய்கின்றன. வெள்ளரி கொள்முதல் விலையில் இடுபொருட்களின் செலவை கழித்து […]
Read More