பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம்
இயற்கை இடர்பாடுகள்,வறட்சி,மழையின்மை நீர்த் தேக்கங்களில் நீர் இன்மை போன்ற காரணங்களால் அடிக்கடி விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது.இவ்விழப்பினை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பயிர் காப்பீட்டுத் திட்டமேபிரதமரின் ஃபசல் பீமா யோஜனா (pradhan mantri fasal bima yojana -PMFBY)ஆகும் தற்போது நடைமுறையிலுள்ள தேசிய வேளாண் காப்பீடுத் திட்டம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் ஆகிய இரு திட்டங்களும் சில குறைபாடுகளை தன்னகத்தே கொண்டிருந்தன.அவற்றிற்கு மாற்றாக பிரதமரின் ஃபசல் பீமா […]
Read More