பார்த்தீனியம் பற்றிய கவலையா? இதோ எளிய முறையில் அழிப்பதற்கான வழிகள்
வேளாண் தொழிலில் களைச்செடிகளை கட்டுப்படுத்துவது சற்று சவாலான செயலாகவே உள்ளது. பாரம்பரிய முறையில் பார்த்தீனிய செடிகளை அழிப்பதற்கான வழிகளை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் கூறியுள்ளது. வேளாண் பல்கலை அங்கக வேளாண் துறை தலைவர் பேராசிரியர் கூறும் போது, இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருந்ததினால் புறம்போக்கு பகுதிகளில் எல்லாம் அதிகளவில் களைச்செடிகள் முளைத்துள்ளன. இவற்றில் அதிக பாதிப்பு ஏற்படுத்துவது பார்த்தீனியம் என்கிற செடியாகும். ஓராண்டில் சுமார் ஒரு லட்சம் எண்ணிக்கையிலான விதையை பரப்பும் தன்மை கொண்டது. […]
Read More