August 27, 2015
பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி? பார்த்தீனியம் செடியை குவித்து மண்புழு உரம் தயாரிக்கலாம் அல்லது இயற்கை களைக்கொல்லி தயாரித்து கட்டுப்படுத்தலாம் என, 15 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப்பின் இயற்கை விவசாயி மதுராமகிருஷ்ணன் முடிவை தெளிவுபடுத்தியுள்ளார். பார்த்தீனியம் இன்று வரை வேண்டாத பொருளாகவே மதிக்கப்படுகிறது. இது உடலில் பட்டால் அலர்ஜியாகி விடுகிறது. இதிலிருந்து பரவும் ஒருவித பவுடர் உடல் முழுவதும் பட்டு தோலில் வீக்கம் உண்டாகி, தடிப்பும், அரிப்பும் ஏற்படுகிறது. கம்பளி பூச்சி உடலில் பட்டது போன்று எரிச்சல் […]
Read More