பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த உதவும் ஒருங்கிணைந்த களை மேலாண்மை – வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
கோவை: பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த களை மேலாண்மை முறை உதவுகிறது என கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்தாா். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முத்துலட்சுமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பார்த்தீனிய செடிகள் முட்டை வடிவமான இலைகளை கொண்டது. இதன் இலையின் மேல் வெள்ளை நிற ரோமங்கள் உள்ளன. செடியின் முதிர்ந்த இலைகள், இளம் செடிகள் பொதுவாக அதிக ஆழம் கொண்ட ஆணிவேர் அமைப்புடையது. பார்த்தீனிய செடியில் ஒவ்வொரு பூங்கொத்துகளிலும் நான்கு விதைகள் காணப்படும். இந்த […]
Read More