பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவோம்
தமிழகத்தில் பசுமைப் புரட்சிக்கு முன்பாக மருத்துவ குணமிக்க 300-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. காலப்போக்கில் அந்த ரகங்களின் பயன்பாடு குறையத் துவங்கினாலும் அவற்றின் இயல்புகளும், குணங்களும் என்றும் மாறாதவை. தற்போது அப்பாரம்பரிய ரகங்களை விவசாயிகள் மீண்டும் பயிரிடத் துவங்கியுள்ளனர். குடைவாழை நெல் ரகத்தின் கதிர் குடையைப் போல் விரிந்திருப்பதால் இதை குடைவாழை என்கிறோம். ஆண்டின் அனைத்து பருவத்திலும் விளையக்கூடிய குறுகிய காலப்பயிர். 5 அடிவரை வளரும். தண்ணீர் தேங்கும் இடத்தில் பயிரிடலாம். இதன் தண்டு […]
Read More