August 27, 2015
கொழுப்பைக் குறைக்கும் பாரம்பரிய நெல் பிசினி பாரம்பரிய நெல் ரகங்களில் நன்கு ஒட்டும் பசைத்தன்மை கொண்ட ரகம் பிசினி. நூற்றி இருபது நாள் வயதுடையது. மோட்டா ரகம், சிவப்பு நிற அரிசி கொண்டது. ஐந்தடி உயரம் வரை வளரும் தன்மையுள்ளது. எல்லா ரக மண்ணுக்கும் ஏற்றது. வறட்சி, வெள்ளத்தைத் தாங்கி மகசூல் கொடுக்கும். ஏக்கருக்கு 28 மூட்டை கிடைக்கும். நேரடி விதைப்பு, நடவு முறைக்கு ஏற்ற ரகம். இயற்கை எரு மட்டும் இட்டால் போதும். பூச்சி தாக்குதல் இருக்காது. […]
Read More