பாக்டீரியல் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட செடிகள், கழிவுகளை எரித்து அழிக்க வேண்டும்
பாக்டீரியல் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட செடிகள், செடிக் கழிவுகளை எரித்து அழிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, திருவரங்குளம் மற்றும் புதுக்கோட்டை வட்டாரங்களில் கத்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது பாக்டீரியல் வாடல் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.இந்நிலையில், தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலைய தலைவர் ஞானமலரின் அறிவுரைப்படி வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, பயிர் நோயியல் விஞ்ஞானி மதியழகன் ஆகியோர் நோய்த் தாக்குதல் குறித்த கள […]
Read More