பழைய மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காதது ஏன்?
இருப்பு வைக்கப்பட்டுள்ள மஞ்சளைப் பாதுகாக்க வைக்கப்பட்ட மருந்து காரணமாக மஞ்சளில் ரசாயனத் தன்மை அதிகரித்து வருவதால், பழைய மஞ்சளுக்கு நிகழாண்டில் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேநேரத்தில், கர்நாடகத்தில் இருந்து மஞ்சள் வரத்து அதிகரிப்பின் காரணமாகவே பழைய மஞ்சளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என மஞ்சள் வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் முதல் 2.50 லட்சம் ஏக்கர் அளவுக்கு […]
Read More