பழங்கள் சாகுபடி பரப்பு அதிகரிக்க திட்டம் தோட்டக்கலைத் துறை ஆலோசனை
தமிழகத்தில், பழங்கள் சாகுபடி பரப்பு அதிகரிப்பது குறித்து, தோட்டக்கலை துறையினர் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில், மா, பலா, வாழை உள்ளிட்ட பல வகை பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பழங்களை பல்வேறு உணவுப் பொருட்களாக மாற்றி, மதிப்புகூட்டி விற்பனை செய்வதால், விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எனவே, பழங்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க, தோட்டக்கலை துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை இயக்கம் வாயிலாக, நிதி பெறுவதற்கான முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளன. இது குறித்து, தோட்டக்கலை துறை […]
Read More