பறங்கிக்காய் சாகுபடி
தோட்டக்கலைப் பயிர்களில் பறங்கிக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதன் தொழில்நுட்ப முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். பறங்கிக்காய் வகைகள்: கோ 1, கோ 2, அர்க்கா, சூரியமுகி, சந்தன் வகை சிறந்தவை. மண்: அங்ககத் தன்மை கொண்ட வடிகால் வசதியுடைய மணல் கொண்ட களிமண் ஏற்றது. கார அமிலத்தன்மை 6.5 சதம் முதல் 7.5 சதம் வரையிலுள்ள மண் ஏற்றது. பருவம்: ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர், ஜனவரி ஆகியவை […]
Read More