பருத்தியில் சிவப்பு இலை கட்டுப்படுத்தும் முறைகள்
பருத்தி பொதுவாக மானாவாரியாகவும் மற்றும் இறவைப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கின்றது. இவற்றின் சத்து மண்ணில் குறையும் பொழுது பயிரில் குறைபாடுகள் தோன்றும். மற்ற பயிர்களைக் காட்டிலும் பருத்தியில் மக்னீசியம் பற்றாக்குறை எளிதில் தோன்றும். இலைகள் முழுவதும் குங்கும சிவப்பு நிறமாக மாறும். இக்குறைபாடு கரிசல் மண்ணில் அதிகமாக தென்படுகின்றது. குறைபாடு தோன்றக் காரணங்கள்: பூக்கும் பருவத்திலிருந்து காய் பிடிக்கும் பருவம் வரை வறட்சி. பருத்தியைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக […]
Read More