பருத்தியில் அதிக மகசூல் பெற…
மாசிப் பட்டத்தில் பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் பெற வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநர் இல. பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிப்ரவரி, மார்ச் மாதங்கள் கோடைக்கால இறவைப் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மாதங்கள். எம்.சி.யூ-5 (விடி), எஸ்.வி.பி.ஆர்-2, 4, சுரபி ஆகிய ரகங்கள் ஏற்றவை. பஞ்சு நீக்காத விதையை ஏக்கருக்கு 6 கிலோ, பஞ்சு நீக்கிய விதையை ஏக்கருக்கு 3 கிலோ பயன்படுத்தலாம். விதை நேர்த்தி: பஞ்சு நீக்காத விதைகளை […]
Read More