பயிற்சிகள் ஜனவரி 2020
காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. விருப்பமுள்ளவர்கள் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்து அலுவலக பணி நாட்களில் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி விவரங்கள் நாள் பயிற்சி 08 /01/20 புறக்கடை கோழி வளர்ப்பு 20/01/20 காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் 20/01/20 நெல் மற்றும் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த […]
Read More