பயிற்சிகள் ஆகஸ்ட்(2016)
நாட்டுக்கோழி வளர்ப்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில்,ஆகஸ்ட் மாதத்திற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு,இலவச பயிற்சி முகாம்,ஈரோடு-சத்தி சாலையில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம பயிற்சி மையத்தில்,வரும் ஆகஸ்ட்,2,3 தேதிகளில் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பண்ணையாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம் தொடர்புக்கு 0424-2291482 நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 8ம் தேதி (திங்கட்கிழமை) நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. […]
Read More