பயிற்சிகள்(ஜனவரி2017)
ஜன.5-இல் மண்புழு உரம் தயாரிப்பு இலவசப் பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் ஜனவரி 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு மண்புழு உரம் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: இப்பயிற்சி முகாமில் மண்புழு உரம் தயாரிக்கும் இடம் தேர்வு, மண்புழுவைத் தேர்வு செய்தல், தொட்டி முறை மற்றும் குவியல் […]
Read More