பயிற்சிகள்(ஜனவரி2016)
மாடித்தோட்டம் பற்றிய பயிற்சி,இடம்:TNAUதகவல் மற்றும் பயிற்சி மையம்,சென்னை,நாள்:06-01-2016,தொடர்பு:044-2626 3484 தேனீ வளர்ப்பு பயற்சி முகாம், நாள்:6-01-2016,தொடர்பு:வேளாண் பூச்சியல் துறை, TNAU, கோவை, 0422-6611214 ஒரு நாள் அங்கக வேளாண்மை பயிற்சி,வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை,தமிழ்நாடு வேளாண்ப் பல்கலைக் கழகம்,கோயம்புத்தூர்,நாள்:07-01-2016,கட்டணம்:ரு500/நபர்,தொடர்பு:0422-6611206/316 தக்காளியில் இருந்து மதிப்பு கூட்டுதல் தயாரிக்கும் பயிற்சி,இடம்:தஞ்சாவூர் IICPT,நாள்:06-01-2016,தொடர்பு:04362-226930 சிறுதானிய வகைகள் சார்ந்த உடனடி உணவுகள் தயாரிப்பு பற்றிய பயிற்சி,இடம்:TNAUதகவல் மற்றும் பயிற்சி மையம்,சென்னை,நாள்:13-01-2016,தொடர்பு:044-2626 3484 வெள்ளாடு வளர்ப்பு பற்றிய பயிற்சி,மைராடா புதுவள்ளியம்பாளையம்,கோபி,நாள்:22-01-2016,தொடர்பு:04285-24162 உயிர் உரங்கள் தயாரிப்பு […]
Read More