பயிர் விளைச்சலை அதிகப்படுத்தும் திரவ உயிரி உரங்கள்!: வேளாண் துறையே தயாரித்து விநியோகம்
வேளாண்மைத் துறை மூலம் தயாரிக்கப்படும் திரவ உயிரி உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி, பயிர் விளைச்சலை அதிகப்படுத்தி லாபமடையலாம். விழுப்புரம் மாவட்டம், முகையூர் வட்டாரம், மணம்பூண்டியில், வேளாண்மைத் துறை சார்பில், திரவ உயிரி உர உற்பத்தி மையம் இயங்கி வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி, இயங்கி வரும் இந்த மையத்தில், ஐந்து விதமான திரவ உயிரி உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அவை அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதர பயிர்கள்), ரைசோபியம் (பயறு […]
Read More