பயிர் வகைகள் சாகுபடிக்கு 40% மானியம் – புதியத் திட்டம்!
தமிழகத்தின் கிராமங்களில் பயறு வகைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 40% மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர் சாகுபடி (Crop cultivation) சம்பா நெல் அறுவடைக்குப் பிறகு, பயறுவகைப் பயிர்கள் சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் பயறுவகைப் பயிர்களின் சாகுபடியினை தீவிரப்படுத்தும் திட்டத்தை துவங்குவதற்கு தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் எடுத்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:– நமது உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமாகத் தேவைப்படும் புரதச் சத்துத் […]
Read More