பயிர்களை நாசப்படுத்தும் வெட்டுக்கிளியை சமாளிப்பது எப்படி? வேளாண் பல்கலைக்கழகம் விளக்கம்
மராட்டியத்தில் பயிர்களை நாசமாக்கும் வெட்டுக்கிளியை சமாளிப்பது குறித்து வேளாண் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்து உள்ளது. மும்பை, கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்திற்கு மற்றொரு ஆபத்தாக விவசாய பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் அழையா விருந்தாளியாக நுழைந்துள்ளன.விதர்பா மண்டலத்தில் உள்ள நாக்பூர், பண்டாரா, கோண்டியா மாவட்டங்களுக்குள் கூட்டம், கூட்டமாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன.விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள வெட்டுக்கிளியை சமாளிப்பது தொடர்பாக பர்பனியில் உள்ள வசந்த்ராவ் நாயக் வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் […]
Read More