பயிர்களில் பூச்சி நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
சாகுபடி செய்யப் படும் பயிர்களில் செப்டம்பர் மாதத்தில் பூச்சி, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் தேவையான வழிமுறைகளை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நெல்பயிர்: நெல்லில் இலைச் சுருட்டுப் புழு, தண்டு துளைப்பான் தாக்குதலைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு வயல்களில் விளக்கு பொறி (ஏக்கருக்கு ஒன்று) வைக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு ஏக்கருக்கு வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் அல்லது பிப்ரோனில் 5 எஸ்.சி. 500 மில்லியை நீரில் கலந்து பயிர்களில் தெளிக்கவும். நாற்றங்காலில் […]
Read More