பயறுகள் தட்டுப்பாட்டைப் போக்க மானாவாரி பயிர்களுக்கு ஊக்கம்
மத்திய அரசு முடிவு நடப்புப் பயிர் ஆண்டின் காரீப் பருவத்தில் பயறு வகைகள் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக குறைந்த கால அறுவடை கொண்ட மானாவாரி பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்கும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ராபி அறுவடை மற்றும் காரீப் விதைப்புக்கு இடைப்பட்ட பிப்ரவரி – ஜூன் காலத்தில் இந்தப் பயிர்களை பயிரிடச் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வகையில் உளுந்து, பாசிப் பயறு போன்ற முக்கிய பயிர் ரகங்களை 4.9 மில்லியன் […]
Read More