பண்ணையாளர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்
குளிர் காலமானது இறைச்சிக் கோழி உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த அளவிலான சுற்றுப்புற வெப்பநிலை, காற்றோட்டம் மற்றும் ஒளி காலம் போன்றவை பண்ணையாளர்களுக்கு மிகப் பெரும் சவாலாக விளங்குகின்றன. மேற்கூறிய காரணங்களால் இறைச்சிக் கோழிகளில் இறப்பின் மூலமாக நேரடியாகவோ அல்லது தீவன மாற்று திறன் குறைந்து அதன் மூலம் மறைமுகமாகவோ பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. புதிதாக வாங்கிய ஒரு நாள் வயதுடைய கோழிக்குஞ்சுகளுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு அதன் உடல் வெப்பநிலையை சீராக பராமரிப்பது மிகப் […]
Read More