பஞ்சாயத்து மகளிர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைக்க அரியதோர் வாய்ப்பு
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து மகளிர் குழுக்கள், கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைக்க முன் வரலாம். இதில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் . மையங்களுக்கு 80 சதவீதம் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.8 இலட்சம் வரை மானியம் வேளாண்மைப் பொறியியல் துறையால் வழங்கப்படும். குழுக்கள் தங்கள் பங்களிப்பாக 5 சதவீத தொகையை செலுத்த வேண்டும். மீதமுள்ள 15 சதவீதம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் / மாநில சமச்சீர் […]
Read More