பஞ்சகவ்யா முதல் மீன் அமிலம் வரை… எளிதாக தயாரிக்கலாம் இயற்கை உரங்கள்!
இயற்கை விவசாயம் செய்யத்துடிக்கும் பலருக்கும் அதற்கான இடுபொருள்கள், பூச்சி விரட்டிகளை எப்படி தயாரிப்பது என சந்தேகம் இருக்கும். அவர்களுக்கான வழிகாட்டிதான் இந்தக் கட்டுரை. 1. பஞ்சகவ்யா பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி பஞ்சகவ்யா தயாரிக்கப்படுகிறது. 5 கிலோ பசுமாட்டு சாணத்துடன் 500 கிராம் நெய்யைக் கலந்து நன்றாகப் பிசைந்து உருண்டை சேர்த்து 30-50 லிட்டர் அளவு கொண்ட பீப்பாய்க்குள் வைத்து மூடவேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாணம் நெய் கலவை பீப்பாய்க்குள் இருக்கும். […]
Read More