பசுந்தீவன பயிர் சாகுபடி
கால்நடைகளின் உணவில் பசுந்தீவனங்கள் தற்போதைய சூழலில் மிகவும் இன்றியமையாதது. பாலில் கொழுப்புச்சத்து அதிகரிக்க பசுந்தீவனங்கள் காரணமாக இருக்கின்றன. மேலும் கறவை மாடுகளின் இனவிருத்தி செயலில் அவை வைட்டமின் ‘ஏ’ சத்துக்களை வாரி வழங்குகின்றன. விவசாயிகள் விளை நிலங்களில் ஒருசிறு பகுதியை பசுந்தீவன சாகுபடிக்கு ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கி சாகுபடி செய்யும் போது கோடையில் தீவன வறட்சியில் அவை பெரிதும் கை கொடுக்கின்றன. பசுந்தீவன சாகுபடியை தானிய வகை, தீவனப் பயிர்கள், புல் வகை தீவனப்பயிர்கள், பயறு […]
Read More