பூச்சி, நோய்க் கட்டுப்பாடு: நவம்பர் மாதத்துக்கான முன்னறிவிப்பு
தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது நிலவும் பருவநிலை மாற்றம், வட கிழக்கு பருவமழை, பனி மூட்டத்துடன் பெய்து வரும் மழை போன்றவற்றால் பூச்சிகள், நோய்கள் பயிர்களைத் தாக்கி சேதம் விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்கம் விவசாயிகளுக்கான முன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை விவசாயிகள் அறிந்து கொண்டு தங்களது பயிர்களை பூச்சி, நோய்களில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்: தமிழகத்தில் இப்போது நிலவும் […]
Read More