நோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்
பாக்கெட் பால், பதப்படுத்தப்பட்ட பால், பல நாட்களுக்குக் கெடாத பால் என பல வகைகள் விற்பனை செய்யப்பட்டபோதிலும், மாட்டுப்பால் மீது எப்போது மக்களுக்கு எப்போதுமே தனி நம்பிக்கை உண்டு. ஏனெனில், காலம் எவ்வளவுதான் மாறினாலும், ஆரோக்கியத்திற்கு உகந்தது மாட்டுப் பால்தான். அதனால்தான் மாடுகளுக்கும் மக்களுக்கும் உடனான பந்தம், காலங்களைக் கடந்தும் தொடர்கிறது. அதிலும் பசும்பால் எளிதில் செரிமாணம் ஆகும் என்பதால், குழந்தைகளுக்கு வழங்குவதை நாம் காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம். அதேநேரத்தில் எருமைப்பால் அதிகக் கொழுப்புச்சத்து கொண்டது […]
Read More