நெல்வயலில் அசோலாவை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு அதிகாரி யோசனை
நெல் வயலில் அசோலாவை பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்துஅரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அசோலா என்பது தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் கால்நடை மற்றும் கோழித் தீவனமாகவும் பயன்படுகிறது. நெல் வயலில் இரண்டாம் […]
Read More