நுண்ணுயிர் உரங்கள்
நுண்ணுயிர் உரங்கள் முன்னுரை நீடித்து நிலைத்த வேளாண்மை உற்பத்தி மண்வளத்தை பெரிதும் சார்ந்துள்ளது. மண் வளப் பராமரிப்பு சரிவிகித அங்கக மற்றும் இராசயன கலவையினால் உறுதி செய்யப்படுகிறது. இராசயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள உயிரினங்கள் அழிகின்றன. இயற்கையிலேயே, மண்ணில் அநேக நன்மை தரும் நுண்ணுயிர்கள் உள்ளன, அவை மண்ணிலுள்ள சத்துக்களை கரைத்து தாவரங்கள் எளிதில் எடுத்துக் கொள்ளும் வகையில் அளிக்கின்றது. இவ்வகை நுண்ணுயிர்களை பெருக்கம் செய்து மண்ணில் நேரடியாகவோ கலப்பதால், மண்ணின் நுண்ணுயிர்களை அதிகரிக்கலாம். நுண்ணுயிர்களை […]
Read More