நுண்ணீர்பாசனம் அமைக்கவிரும்பும் விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் (SWMA) திட்டத்தின் மூலம் கூடுதல் மானிய உதவிகள்
அன்பார்ந்த உழவர் பெருமக்களே துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின்கீழ், நுண்ணீர்ப்பாசன முறையினை அமைப்பதற்கு முன் வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், குழாய்க்கிணறு/ துளைக்கிணறு அமைக்கவும், நீரினை இறைப்பதற்கு ஆயில் இன்ஜின் /மின்மோட்டார் வசதி ஏற்படுத்தவும், பாசன நீரினை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்களை நிறுவவும், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற துணை நிலைநீர் மேலாண்மைப் பணிகளுக்காகவும் அரசுமானியம் வழங்குகிறது. நுண்ணீர் பாசனத் திட்டத்திற்காக MIMIS இணையத்தில் பதிவுசெய்யும் பொழுதே […]
Read More