நீர் மேலாண்மை குறித்த அறிவிப்பு
தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் கிடுகிடுவென குறைந்தும், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தும், பகல் நேர வெயிலின் தாக்கம் அகோரமாக அதிகரித்தும் வரும் சூழ்நிலையை பார்க்கிறோம். நிலங்களில் நீர் மேலாண்மையை முறைப்படுத்த கீழ்கண்ட செயல்களை செய்யலாம். 1. எந்தப் பயிறும், எந்த நிலத்திலும் வறட்சியால் இறந்து போகாத வண்ணம் உங்கள் செயல்பாடுகளை திட்டமிடலாம். இருக்கும் தண்ணீரை உங்கள் நிலத்தின் தன்மைக்கேற்ப பயிரின் வளர்ச்சி நிலைக்கேற்ப எவ்வாறு கொடுக்கலாம் என்று யோசிக்கலாம்.2. எந்த ஒரு […]
Read More