நீரா பானம்
தென்னிந்திய அளவில் தென்னை உற்பத்தி 90 சதவீதம் நடக்கிறது. தென்னையின் மண் பானையில் இருந்து நேரடியாக இறக்கப்படும் இனிப்பான ஒரு பானம் தான் ‘நீரா’ ஆகும். இதில் நுண்ணுாட்டச் சத்துக்கள், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளதால் உடல் நலத்துக்கு ஏற்ற பானமாக விளங்குகிறது.நீராவை இறக்குவதில் இருந்து, நீரா உற்பத்தி செய்தால், தென்னை சாகுபடி அதிக லாபம் தரும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் நீரா உற்பத்தி இன்னும் முக்கியத்துவம் பெறவில்லை.நீரா ஒரு சுவையான நலம் தரும் பானம் என்பது […]
Read More