நிலக்கடலையில் பூச்சி மேலாண்மை வேளாண்துறை ஆலோசனை
பழநி, : நிலக்கடலையில் பூச்சி மேலாண்மை செய்வது குறித்து வேளாண்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகியவை முக்கிய பயிர்களாக விளங்குகின்றன. தமிழகத்தில் 5.02 லட்சம் ஹெக்டேர்களில் எண்ணெய்வி த்து பயிர்கள் மானாவாரியாகவும், இறவையிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை அதிகளவில் சாகுபடி செய்யப்படுபவை ஆகும். இதன் விளைச்சல் எக்டேருக்கு 2.15 டன்னாக உள்ளது. தமிழகத்தில் நிலக்கடலை மானாவாரியில் […]
Read More