நாற்று பண்ணையாளர்கள் உரிமம் பெற வேண்டும்!
இன்று தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் நாற்று உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் பெருகி விட்டனர். குறைந்த விலைக்கு வாங்கி, தரமற்ற கன்றுகளை/நாற்றுகளை வாங்கி வந்து, அதிக விலைக்கு விற்கின்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நாற்றுப்பண்ணைகளில் பல வகைப் பழமரக் கன்றுகள், தென்னை போன்ற பல வகையான கன்றுகள் விற்கின்றனர். பலவற்றை இங்கே உற்பத்தி செய்தும், பலவற்றை இதர மாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்கியும் விற்கின்றனர். இவற்றின் தரத்தை விநியோகம் செய்யும் பொழுதே ஆய்வு செய்து உறுதிப்படுத்துவதன் மூலம் […]
Read More