நாட்டு மாட்டினங்கள்
உள்நாட்டு மாட்டினங்கள் பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் உள்நாட்டு மாட்டினங்கள் கிர் கிர் பசு மாட்டினம் தேசன், குஜராத்தி, கத்தியவாரி, சோர்தி மற்றும் சூரத்தி போன்ற பெயர்களிலும் அறியப்படுகிறது குஜராத்தின் தெற்கு கத்தியவார் பகுதியிலுள்ள கிர் காடுகளில் இருந்து இம்மாட்டினம் உருவானது இதன் தோல் வெள்ளை நிறத்துடன், அடர்ந்த சிவப்பு நிற அல்லது சாக்லேட் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும். சில சமயங்களில் கருப்பு அல்லது முழுவதும் சிவப்பு நிறமாகவும் காணப்படும் கொம்புகள் வளைந்து, அரை வட்ட நிலா போன்று இருக்கும் இவ்வின மாட்டினங்களின் […]
Read More