நாட்டுக் காய்கறிகளா… நாங்க இருக்கோம் வாங்க!
ஏழு இளைஞர்கள்… ஏராளமான யோசனைகள் விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பினர் எதற்கும் லாயக்கில்லை என்று இந்தக் காலத்து இளைஞர்களை அத்தனை எளிதில் சொல்லிவிட முடியாது. அவர்கள் எவ்வளவோ செய்கிறார்கள்; எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இருக்கிறார்கள் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பினர். புதுச்சேரி சுந்தர், வேலூர் யுவராஜ், அணைக்கட்டு பிரதீப்குமார், வேலூர் பிரதீப், கலசப்பாக்கம் சந்திரசேகர், காஞ்சிபுரம் ஆனந்த், திருப்பூர் பிரியா, சீர்காழி ராஜசேகர் – இந்த ஏழு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்திற்கு தேவையான நமது […]
Read More